Sunday, July 27, 2008

கீழ் கண்ட சுலோகத்தை சொல்லி வணங்கி தீப,தூப நிவேதனங்களுடன் துளசியை
பூஜித்து வர வறுமை அகலும்,திருமணபபேறு உண்டாகும் ,செளபாக்கியங்களும்
கிடைக்கும். துளசியின் ௮ பெயர்களை அர்த்தம் அறிந்து படிப்பவனுக்கு அஸ்வமேத
யாகம் செய்த பலன் கிடைக்கும்.
ப்ருந்தா, ப்ருந்தாவணி, விச்வ பூகிதா, விச்வபவானி, புஷ்ப ஸாரா,நந்தநீச துளசி,
கிருஷ்ண ஜீவினி ஏதத நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம் நமார்த்த ஸம்யுக்தம்
ய: படேத் தாம்ச சம்பூஜிய சோச்வமேத பலன் லபேத் !!
பிருந்தாதேவியை நான் பூஜிக்கிறேன்
பிருந்தாவணியை நான் பூஜிக்கிறேன்
விச்வ பூஜிதாவை நான் பூஜிக்கிறேன்
விச்வபவானியை நான் பூஜிக்கிறேன்
புஷ்பஸாராவை நான் பூஜிக்கிறேன்
நந்தினியை நான் பூஜிக்கிறேன்
கிருஷ்ணவேனியை நான் பூஜிக்கிறேன்
துளசியை நான் பூஜிக்கிறேன்
திருமணம் விரைவில் நடை பெற;
ஸ்ரீதர்ம ஸாஸ்தாவிடம் பங்குனி மாதம் சுக்ல பஷ உத்திர நாளன்று விரதம் அனுஷ்டித்து வேண்ட நடைபெறும்
௧) ஜகதானந்த தாய காய நம;
௨) ஒம் நத கல்யாண தாயகாய நம:
திருமணதடை அகல
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி பரமம் சுபம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி தீவிஷோ தேஹி !!
பார்வதிதேவியை நினைத்து சொல்லிவர தடைகள் அகலும்
ஜனகஸ்ய வச: சருத்வா பாணீன் பாணியி: அஸ்ப்ருசன்
சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வசிட் ஸய மதே ஸ்திதா !!
ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஸ்டர் உத்தரவுப்படி ஸ்ரீராமன் முதலிய
நால்வரும்,ஸீதை முதலிய நால்வருடைய கைகளை பிடித்தார்கள். இதை
108முறை ஜபித்தால் நடைபெறும்.
௯)இந்த சுலோகத்தை தினம் தோறும் ௧0௮ முறை சொல்லிவர தடைகள் அகலும்
ஸ்ரீ ஹரி ஒம் சமான சாம தேவீச சமஸ்த சுக ஸேவிதா ஸர்வ ஸம்பத் ஜனனீ
ஸகலேஷ்ததா ஒம் த்யாகநீ உய்யா வாஜித் ஸ்வாஹா !!
புவனேஸ்வரி துதியால் திருமணப் பேறு பெறலாம்
நமோ தேவ்யை பரக்ருத்யைச
விதாத்ர்யை சததம் நம:
கல்யாண்யை காமதாயை ச
வ்ருத்யை ஸித்யை நமோ நம:
நிஷான்களை பூஜை அறையில் கோலமாக போட்டு மந்திரங்களை சொல்லி வர
எளிதில் திருமணம் நடைபெறும்
ஜீனோ நிஷான் ஹைமன் நிஷான்
--





---

slogams

திருமணம் நடை பெற ,திருமணத்தடைகள்,அகல,தேர்ஷங்கள் விலக
______________________________________________________________
கெளரீ காயத்ரி; மங்களங்களை அளிப்பவளும் ,தாமரை மாலை அணிந்தவளுமான
கெளரி தேவியை மாங்கல்ய பாக்யம் வேண்டித் துதிக்கின்றேன்.
௧) ஒம் ஸுப காயை ச வித்மஹே
கம்ல மாலின் யை ச தீமஹி
தந்நேர் கெளரி ப்ரசேர்தயாத்.
௨) ஸ்ரீசுயம்வரா பார்வதி தேவி மந்திரம் 48நாட்கள் விளக்கு பூஜை செய்யவும்
ஒம் ஹ்ரீம் யேர் கினி யேர்கினி யேர்கேஸ்வரி
யேர்க பயங்கரி சகல ஸ்தாவர ஜங்கமஸ்ய:
முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷய ஸ்வாஹா.
௩) சிவாலயத்தில் திருக்கல்யாண விழாவை தரிசித்தால் தடைகள் விலகும்
௪) தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள்.
மதுரை, திருமணஞ்சேரி. திருவீழிமிழலை,திருக்குற்றாலம், காஞ்சிபுரம்
௫) கல்யாண சுந்தரர் திருக்கல்யாண கேர்லத்தை தரிசித்து அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நாற்ப்பத்தி எட்டு நாட்கள் மாப்பிள்ளை சாமியை நினைத்து
வழிபடும் போது சொல்ல வோண்டிய சுலோகம்.
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் ப்ரிய பாமினி
விவாக பாக்யம் ஆரேக்யம்
புத்ர லாபம் ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
செளபாக்யம் தேஹிமே சுபே
செள மாங்கலயம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகா மாயே
மகா யோகீத்ய தீஸ்வரி
நந்த கோப சுதாம் தேவி
பதிம்மே குருதெ நம:
அம்மா காத்யாயனி தாயே மஹாமாயம் செய்பவளே. நீயே யோக சக்தி நிறைந்த அன்னை. உயர்ந்த வகையில் உறையும் ஈஸ்வரியாய் விளங்குகிறாய்.
நந்தகோபரது மகனான ஸ்ரீ கிருஷ்ணணை எனக்கு கணவராக செய்து அருள்.
அன்னையே உன்னை போற்றி வணங்குகிறேன்.

ச்லோகம்ஸ்students

தினமும் பாடங்களை படிக்க ஆரம்பிக்கும் போது செர்ல்ல வேண்டிய சுலோகங்கள்
௧)ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாதாம் ஹயக்ரீவ உபாஸ்முஹே
௨)ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி
சகல கலா வல்லி சாரபிம்பாதரி
சாரதா தேவி சாஸ்திரவல்லி
வீணா புஸ்தக ராணி வாணி
கமலபாணி வாக்தேவி வரநாயகி
புஸ்தக ஹஸ்தே நமேர்ஸ்துதே
கல்வி என்ற செல்வத்தின் வடிவமான சரஸ்வதியே சகல கலைகளுக்கும் தலைவியே பால் போன்ற வெண்ணிற ஆடை அணிந்த மாசற்றவளே,சாரதை
எனும் வீணை ஏந்தியவளே, சாஸ்திரங்களுக்கு அரசியே, இசைக்கும்,இனிய
நூல்களுக்கும்,பாட்டுக்கும்,தலைவியே,வெள்ளைத்தாமரைப்பூவில் அமர்ந்தவளே, நல்ல செர்ற்களுக்குறிய்யவளே,விரும்பிய வரங்களை கெர்டுப்பவளே,நல்லறிவு தருபவளே உன்னை நமஸ்கரிக்கிறேன்
௩)ஸரஸ்வதி நமஸ்தே அஸ்து வீணா புஸ்தக தாரிணி
ஹம்ஸ வாஹனமாருடே வித்யாதானம் குருஷ்வமே
௪)மூஷிக வாகன மேர்தக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸுத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
௫)ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி மஹேஸ்வரி
சமஸ்தம் அகிலாம் தேஹி தேவிமே பரமேஸ்வரி!!
௬) படிப்பு விருத்தியாகும் சிவபார்வதி தெர்ழுத பலன்
வாசகர்த்தாவிவ ஸம்ப்ருக்தெள வாகர்த்தப்ரதிபத்தயே!
பிதரெள வந்தே பார்வதீ பரமேஸ்வரெள!!
வாக்கும் அதன் பொருளும் எப்படி ஒன்றுடன் ஒன்று இனைபிரியாமல்
இருக்கின்றனவோ அதேர் போல் அம்பாளும் பரமேஸ்வரனும் இனை பிரியாமல் இருக்கின்றனர். அவ்வாறு உலகமாதா பிதாவாக அர்த்தநாஸ்வரூபமாக இருக்கும் பார்வதி பரமேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன்.
௭) வாக்கு சக்தியை துண்ட
ஒம் ப்ரணோ தேவீ ஸரஸ்வதிவாஜேபிர் வாஜினீவதி!
தீனா மவித்ரய வது ஒம்!!
வணங்குபவர்களை காப்பாற்றும் சரஸ்வதி தேவி அவள் நம்மை காக்கட்டும் .அவள் நம்மை விழித்தெழச் செய்யட்டும்
௮) ஸ்ரஸ்வதி மஹாபாகே வித்யே கமல லோசனே
வித்யாரூபே விசாலாஷி வித்யாம் தேஹி நமேஸ்துதே!!
கலைகளின் வடிவானவளே! தாமரை போன்ற கண்களை கொண்ட சரஸ்வதி தேவியே உன்னை வணங்குகிறேன்.கல்விச் செல்வத்தை எனககு அருள்.

slogams

ஸ்ரீசண்டேகேஸ்வரர் காயத்ரி
ஒம் சண்ட சண்டாய வித்மஹே
சண்டேஸ்வராய தீமஹி
தந்நேர் கண்ட ப்ரசேர்தயாத்
ஸ்ரீமாருதி கிருபை உண்டாக
ஸர்வ கல்யாண தாதரம் ஸர்வ லாபத்கஙஞ வாரகம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமியின் அஸாத்யம் தவகிம்வத ப்ரபோ.
ஸ்ரீநரசிம்மரின் மூலமந்திரம்
உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வ தேர்முகம் ந்ருஸிம்ஹம் பீஷனம்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்
ஸ்ரீஆதிஷேசன் காயத்ரி
ஒம் சஹஸ்ய சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நேர் நாக ப்ரசேர்தயாத்
ஸ்ரீ மஹா கணேச மூலமந்திரம்
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லொளம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம்
மே வசம் ஆனய ஸ்வாஹா
ஸ்ரீதுர்கை காயத்ரி; ஒம் காத்யாயனி தேவியை அறிவேர்மாக. அதன் பொருட்டு
அந்த கன்யகுமாரி தேவியை தியானம் செய்வேர்ம்.அந்த தேவி நம்மை தூண்டுவேர்ளாக.
ஒம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமாரி தீமஹி
தந்நேர் துர்கி ப்ரசேர்தயாத்
ஸ்ரீபிரத்தியங்கரா தேவி மூலமந்திரம்
ஒம் சஷம் பசஷ ஜ்வாலா ஜிஹ்வே
காரள தம்ஷ்ட்ரே காளரஈத்ரி
பிரத்யங்கிரே சஷம் ஹ்ரீம் ஹும் பட்:
விநாயகர் மந்திரம்: தினசரி பாராயனம் செய்பவர்கள் அனைத்து விதமான நல்ல பயன்களை பெறலாம்.
ஸுமுகஸ் சைகந்தஸ் ச கபிலோ கஜகர்ண:
லம்போ தரஸ் ச்ச் விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேது கணாத்யஷ பாலசந்தரேர் கஜானன:
வக்ரதுண்ட ஸுர்ப்பகர்னோ ஹேரம்ப ஸகந்த பூர்வஜ:
ஸ்ரீசிங்காரவேலர் காயத்ரி
ஒம் சிகிவாகனாய வித்மஹே
சிங்கார வேலாய தீமஹி
தந்நேர் ஸ்கந்த ப்ரசேர்தயாத்
நாக பூஜை ஸ்லோகம்
குங்குமாங்கித வர்ணாய
குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாகன நமஸ்துப்யம்
பட்சி ராஜாயதே நும்.

slogams

ஸ்ரீ கணேச துதி: யானை முகம் கொண்டவரும் பூதகணங்களால் வணங்கப்படுபவரும்,உமாதேர்வியின்,மகனும் எல்லா சேர்கங்களைய்யும் நீக்குபவருமான விநாயகப்பெருமானின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபஷிதம்
உமாஸுதம் சேர்கவினாச காரணம்
நமாமி விக்ணேச்வர பாத பங்கஜம்
ஸ்ரீகுருவாயூரப்பன் ஸ்லேர்கம்
ஆலம்பேர் புவநாநாம் ப்ராலம்பம் நிதநமேவமாரசயந்
காலம் விஹாய ஸத்யேர் லோலம்பருசேஹரே ஹரே:க்லேசாந்
குருவாயூரப்பா,கருவண்டின் நிறம் கொண்டவனே,ஹரியே,உலகங்களுக்கெல்லாம் இருப்பிடமான நீ பிரலம்பாசுரனைக் கொன்றவன்,அப்படிப்பட்ட நீ காலம் கடத்தாமல் என்
வியாதிகளை போக்கியருள வேண்டும்