ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத் பூதா கமலா சந்த்ர சோபனா !
விஷ்ணு பத்னீ வைஷ்ணவீ சவரா ரோஹாச சாரங்கினீ !!
ஹரிப்ரியா தேவ தேவி மஹால் மஹாலஷ்மீ சஸீந்தரீ !!
பொருள்: தினமும் காலையில் பத்து முறையும், வெள்ளிக்கிழமை நெய்
தீபம் ஏற்றி லஷ்மி பூஜை செய்து 108முறையும் ஜபித்து வர வேலை
கிடைக்கும்.
Sunday, August 3, 2008
ஏழ்மை அகல
யது த்ப வா: ஸத்வரஜஸ் தமோகுணா
ஸர்க்க ஸ்தி தி த் வம்ஸ நிதான காரிண:!
யதிச்சயா விச்வமிதம் பவாபவெள தனோதி
மூலப்ரக்ருதிம் நதாஸ்ம தாம் !!(பாத்மம்)
பொருள்;எந்த மூலப்ரக்குருதியினிடமிருந்து உண்டான ஸத்வம்,ரஜஸ்,தமஸ்
என்ற மூன்று குணங்கள் உலகை படைத்து பரிபாலனம் செய்து
ஒடுக்குகின்றனவோ எவளது விருப்பத்தால் நல்வினை,தீவினைகள்
நடக்கிறதோ அவளை வணங்கி வர தரித்தரம் அகலும்.

காரிய ஜெயம் உண்டாக
ஸ்துதாஸித்வம் மஹாதேவி விசுத்தேன அந்தராத்மனா !
ஜயோபவது மே நித்யம் ஸர்வ கார்யே ப்ரஸாதத் !!
பொருள்: ஒ மஹாதேவி! நீ எல்லோராலும் என்னாலும் சுத்தமனதுடன்
துதிக்கப்பட்டாய் உனதருளால் சகல கார்யத்திலும் ஜெயமுண்டாகட்டும்.
2)ஒம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்
அஸாத்யம் கிம் தவ பிரபோ
ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா !!!

சந்திரசேகராஷ்டகம்
மார்கண்டேய முனிவர் அருளியது:
சந்த்ரசேகர சந்த்ரசேகர சந்த்ரசேகர பாஹிமாம் !
சந்த்ரசேகர சந்த்ரசேகர சந்த்ரசேகர ரஷமாம் !!

நிம்மதிக்கு நாரதர் தரும் மருந்து
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே !!

சாப்பிடும் முன்பு சொல்லவேண்டிய சுலோகம்
1) பரமார்ப்பணம் பிரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணா ஹீதம்
ப்ரம்மனமவ தேன கந்தவ்யம்
ப்ரம்ம கர்ம சமாதினா !!
பொருள்: நான் சாப்பிடும் இவ்உணவு பிரம்மனுக்கு அர்ப்பணமாகட்டும்.
2)ஸ்ரீஅன்னபூர்ணா துதி: சிவனது உயிர் போன்ற அன்னபூர்னியே! ஞானம்,
பற்றற்ற தன்மையும் உண்டாகும்படி பிச்சை அளிப்பாயாக
அன்ன்பூர்ணே ஸதாபூர்ணே
சங்கரப்ராண வல்லபே
ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
பிஷாந்தேஹி ச பார்வதி !!

பயண மந்திரம்
பயணம் செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம் இதனால் அகால மரணம் தடுக்கப்படும்
1) ஒம் த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாரு கமிவ பந்தநாத்
ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத் !!
பொருள் : நறுமணம் நிறைந்தவரும்,உயிர்கள் அனைத்தையும் காக்கும்
முக்கண்ணருமகிய ச்வபெருமானை நாங்கள் வ்ணங்குகிறேம்.எவ்வாறு
வெள்ளரிப்பழம் கொடியின் பந்தத்திலிருந்து விடுபடுகிறதோ அவ்வாறே
அவர் மரணத்தினின்று விடுவித்து அழிவற்ற வாழ்வை அருள்வாராக. !!
2) பயணம் செய்யும் போது விபத்துக்கள் நிகழாது,புத்தி விசாலமாகும்
தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நடந்தேறும்,நல்வாழ்வு கிடைக்கும்.
ஒம் நமோ ஹநுமதே ருத்ராவதாராய பக்த ஜனமன கல்பனா
கல்பத் ருமாய துஷ்டமதே ஸ்தம்பனாய ப்ரபஞ்ஜனப்ராணப்ரியாய
மஹா பல பராக்ரமாய மஹா விபத்தி நிவாரணாய புத்ர பெளத்ர
தனதான்யாதி விவித ஸம்பத்ப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா!!!
பொருள் : ஒம் அனுமனுக்கு ருத்ராவ்தாரம் ஏற்றவனுக்கு பக்தர்கள் தம்
மனதில் கற்பனை செய்யும் காரியங்களை கல்ப விருட்சம் போன்று
தருபவனுக்கு,கெட்ட நோக்கத்தோடு வழிபடும் மனத்தினரை தண்டித்து
நிற்ப்பவனுக்கு,சண்டமாருதம் போன்று அடிக்கும் காற்றின் மைந்தனுக்கு
மிகவும் பலம், பராக்கிரமம் வாய்ந்தவனுக்கு பெரிய பெரிய விபத்துக்களி
லிருந்து காப்பவனுக்கு ,புத்திரர்கள்,பேரர்கள்,மற்றும் விதவிதமான
ஸம்பத்துக்களையும் செளபாக்கியங்களையும் அளிப்பவனுக்கு ராம
தூதனுக்கு ஸ்வாஹா! மனம் நிறைந்து நமஸ்கரிட்கிறேன்.

Subscribe to:
Posts (Atom)