Saturday, July 26, 2008

ஸ்ரீமகாலட்சுமி துதி
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரீ
ஸர்வதுக்க ஹரே தேவீ மஹாலஷ்மி நமோஸ்துதே
எல்லாம் அறிந்தவளே, எல்லா வரங்களையும் கெர்டுப்பவளே,எல்லா தீமைகளையும் அழிப்பவளே, எல்லா துயரங்களையும், நீக்குபவளே,மகாலட்சுமியே உண்ணைத் துதிக்கின்றேன்
ஸ்ரீ மகாலட்சுமி காயத்ரி (
1ஒம் மகா தேவ்யைச வித்மஹே
விஷ்ணு பத்னையைச தீமஹி
தந்நேர் லஷ்மி ப்ரசேர்தயாத்
ஒம் மஹா தேவியாகிய திருமகள் லஷ்மியை அறிவேர்மாக அதன் பொருட்டு திருமாலின் பத்தினியாகிய அவளை தியானிப்போம். அந்த லஷ்மி
தேவி நம்மை தூண்டுவாளாக.
௨. ஒம் பத்ம வாஸின்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தந்நேர் லஷ்மி ப்ரசேர்தயாத்.
பகதர் தம் இதயத்தாமரையில் வசிப்பவளே பரந்தாமன் பத்தினியே மங்களங்கள் அனைத்துக்கும் இருப்பிடமான மகாலட்சுமியே உண்னைத்
துதிக்கிறேன்.

slogams

ஸ்ரீ அம்பாள் துதி
ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
ஸரண்யே த்ரயம்பகே கொளரி நாராயணீ நமேர்ஸ்துதே
சர்வ மங்களங்களும் மங்களமாக இருக்கும் கொளரி நாரர்யணீ தேவியே உண்ணை வணங்குகிறேன்
தன்வந்திரி காயத்ரி
ஒம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
உலக உயிர்களின் பிணிகளை போக்குவதற்க்காக அவதரித்த வரும் நேர்ய் யாவும் நீக்கி உடல் நலம் சிறக்க அருள்பவருமான தன்வந்திரியை வணங்குகிறேன்
ஸ்ரீகருட காயத்ரி
ஒம் தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பஷாய தீமஹி
தந்நேர் கருட ப்ரசேர்தயாத்
ஸ்ரீஆஞ்சனேயர் காயத்ரி
ஒம் ஆஞ்சநேயாய வித்மஹே
மஹா வீராய தீமஹி
தன்னேர் ஹநுமத் ப்ரசேர்தயாத்
மகா விஷ்ணு காயத்ரி
ஒம் நாராயணாயாய வித்மஹே
வாஸுதேர்வாய தீமஹி
தந்நேர் விஷ்ணு ப்ரசேர்தயத்
நாரம் எனும் நீரை இருப்பிடமாக கெர்ண்டவரே வாசுதேவர் மகனான வாசுதேவனே, மகா விஷ்ணுவே உம்மை வணங்குகிறேன்
ஸ்ரீருத்ரர் காயத்ரி ,ஸ்ரீ சங்கர காயத்ரி
ஒம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேர்வாய தீமஹி
தநநேர் ருத்ர ப்ரசேர்தயாத்
பிள்ளையார் காயத்ரி
௧)ஒம் விக்ன ராஜாய விதம்ஹே
லம்போதராய தீமஹி
தந்நேர் தந்தி ப்ரசேர்தயாத்
௨)ஒம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நேர் தந்தி ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சுப்ரமண்யர் காயத்ரி
ஒம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேநாயா தீமஹி
தந்நேர் ஷண்முக ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சுதர்சன காயத்ரி
ஒம் சுதர்ஸனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நேர் : சக்ர ப்ரசேர்தயாத்
அக்னி பேர்ல் தடைகளை அழிக்கக் கூடிய வரும் ,நிணைத்தவுடன் பயனளிப்பவரும்,தடைகள் யாவும் நீக்கும் படி வேண்டுகிறேன்
சுதர்ஸ்சனர் மூல மந்திரம்
ஒம் ஸ்ஹஸ்ரார ஹீம்ஃ பட்
ஸ்ரீநிவாசா காயத்ரி
ஒம் நிரஞ்ஜநாய வித்மஹே
நிரபாஸாய தீமஹி
தநநேர் ஸ்ரீநிவாஸ ப்ரசேர்தயாத்
ஸ்ரீ க்ருஷ்ண காயத்ரி
ஒம் தாமேர்தராய வித்மஹே
ருக்மிணி வல்லபாய தீமஹி
தந்நேர் க்ருஷ்ண ப்ரசேர்தயாத்
ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி
ஒம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நேர் ஹம்ஸ ப்ரசேர்தயாத்

slogams

ஸ்ரீ சாஸ்தா காயத்ரி (14-13)
ஒம் பூதநாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நேர் அகேர்ரா ப்ரசேர்தயாத்
ஸ்ரீ காளி காயத்ரி (14-14)
ஒம் காளிகாயை ச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தநநேர் அகேர்ரா ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி (14-15)
ஒம் சாலுவே சாய் வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நேர் சரப: ப்ரசேர்தயாத்
ஸ்ரீமுருகன் காயத்ரி (14 -16)
ஒம் மகா சேனாய வித்மஹே
சுப்ரமண்யாயை தீமஹி
தந்நேர் ஸ்கந்த் ப்ரசேர்தயாத்
தேவர்களின் சேனாதிபதியே சுப்ரமண்ய்ன் எண்று வேதங்கள் போற்றும் உயர்வானவனே,கஷ்டங்கள் யாவும் தீர வேண்டி கார்த்திகை பாலனான உன்னைத் துதிக்கின்றேன்
ஸ்ரீ முருகன் காயத்ரி (14-17)
கார்த்திகேயாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நேர் ஸ்கந்த ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி ( 14--18)
ஒம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்னீ ச தீமஹி
தந்நேர் வாணீ ப்ரசேர்தயாத்
வாக்கின் இறைவியே நான்முகனின் நாயகியே, கலைவாணியே, கலைச்செல்வம் யாவும் வேண்டி உன்னை நமஸ்கரிக்கிறேன்
ஒம் மஹாதேவ்யை ச வித்மஹே (14-18 -2)
பரஹ்ம பதன்யை ச தீமஹி
தந்நேர் வானீ ப்ரசேர்தயாத்
மகா தேவியான சரஸ்வதியை நம்மால் அறிய முடியுமா? பிரம்மணின்
மனைவியான அவளை தியானிப்பேர்ம். அந்த கலைவானி நமக்கு அருள்வாளக
ஸ்ரீ சங்கு காயத்ரி (14-10)
ஒம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தந்நேர் சங்க ப்ரசேர்தயாத்
ஸ்ரீ நரஸிம்மர் காயத்ரி (14-11)
ஒம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்ன நரசிம்ஹ ப்ரசேர்தயாத்
ஸ்ரீ தர்ம சாஸ்தா காயத்ரி (14-12)
ஒம் பூதநாதாய வித்மஹே
பவ புத்ராய தீமஹி
தன்ன சாஸ்தா ப்ரசேர்தயத்

slogams

பிரம்மா காயத்ரி (14-7)
ஒம் வேதாத் மனாஹாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நேர் ப்ரம்ம ப்ரசேர்தயாத்
ஸ்ரீ புஷ்கலா காயத்ரி (14-8)
ஒம் பத்மஹஸ்தாயை ஸ வித்மஹே
பாக்ய ப்ரதாயஸ தீமஹி
தன்னேர் புஷ்கலா ப்ரசேர்தயாத்
ஸ்ரீ ராமர் காயதரி (14-9)
ஒம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நேர் ராம ப்ரசேர்தயாத்

Friday, July 25, 2008

நந்தீஸ்வரர் காயத்ரி ((14-5)
ஒம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நேர் நந்தி ப்ரசேர்தயாத்
ஸ்ரீ பூர்ணா காயத்ரி (14-6)
ஒம் மஹா தேவ்யைச்ச வித்மஹே
சாஸ்த்ரு பத்னீச்ச தீமஹி
தன்னேர் பூர்ணா ப்ரசேர்தயாத்

slogams

தட்சிணாமூர்த்தியை வழிபட்டு செர்ல்ல வேண்டிய மந்திரம் (14-4)
குரவே ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாதாம் தஷிணாமூர்த்தயே நம;
ஸ்ரீகண்ட பார்வதீ நாத தேர்ஜித் புர நாயக!
ஆயுர்பலம் ச் ரியம் தேஹி ஹரமே பாதகம் ஹர !!
எல்லா உலகிற்கும் குருவாக திகழ்பவரும் சம்ஸார நேர்ய்க்கு மருந்தும்,சர்வ
கலைகளுக்கும் இருப்பிடமானவரும் ஆகிய தட்சிணாமூர்த்திக்கு நமஸ்காரம்
நீலகண்டரே,பார்வதிமணாளரே கயிலை மலையானே என் பாவங்களை அகற்றி ஆயுளும்,லட்சுமி கடாட்சமும் அளிப்பீராக.

Thursday, July 24, 2008

(14-2) உலகின் மூலகாரனமானவரே, மங்களங்கள் யாவுக்கும் இருப்பிடமானவரே
ஈசனே உம்மை வணங்குகிறேன்.அடுத்ததாக தென்புறமாய் இருக்கும் தட்சாணமூர்த்தியை வழிபடவேண்டும்.
(14-3) தட்சணாமூர்த்தி காயத்ரி
ஒம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ நீச ப்ரேர்சதயாத்

slogam (14)

சிவ காயத்ரி (14-1)
ஒம் சூலஹஸ்தாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்நேர் ருத்ர ப்ரசேர்தயாத்
தீமைளை அழிப்பதற்காக திரிசூலம் தாங்கியவரே தேவர்களுள் முதன்மயானவரே
ருத்ர மூர்த்தியே உம்மை வணங்குகிறேன்.
ஒம் ஜோதி ரூபாய வித்மஹே ( 14-2)
ஆதி நாதாய தீமஹி
தந்நேர் சிவ ப்ரசேர்தயாத்
பக்தர் தம் தீவினைகளைத் தீய்க்கும் தீ வடிவமாக தோன்றியவரே

slogam

12)ஒம் நமோ நாராயணாய ; திருமால் அஷ்டாட்சர மந்திரம்
13)ஸ்ரீ லலிதாம்பிகை மூல மந்திரம்
ஒம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
14)கோவில்களில் தெய்வங்கனள வழிபடும் போது செர்ல்ல வேண்டிய மந்திரங்கள்
11)காயத்ரி மந்திரம்
ஒம் பூர் புவஸ்ஸூவஹ:
தத்ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யேர்யேர்னப்: ப்ரசேர்தயாத் //
யார் நம் அறிவை தூண்டுகிறாறோ அந்த பரஞ்சேர்தியின் மேலான ஒளியை
தியானிப்போம். இதில் உள்ள 24 அட்சரத்திற்கும் ஒரு தேவதை அதிபதியாக
உள்ளது.இதன் இறுதி அட்சரம் யாத் இதன் தேவதை துளசி
பெண்கள் இதை செர்ல்ல அனுமதி இல்லை.தீட்ஷை பெற்றவ்ர்கள் சமஸ்கிருதம்
உச்சரிக்கதெரிந்தவர்கள் மட்டுமே இதை செர்ல்லலாம். காதால் கேட்பதாக இருந்தால் கூட குளித்து விட்டு மிக சுத்தமான மனதுடன் கேட்பது நல்ல்து.இல்லையெனில் கெட்ட பலன் ஏற்படும்.

slogam

8)சரஸ்வதியை வழிபட
ஐம் சரஸ்வத்யை நம:
9)ஹயகரீவரை வழிபட
ஒம் ஹயக்ரீவாய நம:
10)பகாவான் கடணாளியாக்கும் மந்திரம்
மகாதேவ மகாதேவ மகாதேவ இதியேர் வதேத்
ஏகேன முக்தி மாப்னோதி த்வாப்யாம் ஸம்பூருனீ பவேத்
ஒரு தடவே தன் நாமத்தை செர்ன்னதற்கே பகவான் மோட்ச்சத்தை கொடுத்து
விடுகிறார். மேலும் இரண்டு தடவை செர்ன்னால் கடனாளியாகிறார்.

Wednesday, July 23, 2008

slogam

4) த்வாதசாஷரமந்திரம்
ஒம் நமோ பகவதே வாசுதேவாய
5) நாரதர் அருளீய ஜெப மந்திரம்
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
6)மகா அவதார் பாபாஜி தியான மந்திரம்
ஒம் கிரியா பாபாஜி நம ஒள்ம்
7)அஜபா ஜெபம்
ஸோஹம் =நான் அவனே ஹம்ஸேர்=
= அவனே நர்ன்

slogam

ஒம் கம் கணபதயே நம்ம:
ஒம் = புத்தி ,முக்தி,லோகவசியம்,
கம் , க = இடய்யூருகள் அகலும்
ண =விரும்பும் சக்திகள் தரும்
ப =விரும்பியவை கிடைககும்,ஜுரம்,அகலும்
த =வெற்றீ தரும்
யே =(ய்+ர)= உச்சாடன பலத்தை தந்து சர்வார்த்த ஷித்தியுடன் வசீகரம் தரும்.
நம: =பாவநாசமும் வெற்றீயும் தரும்
கணபதி= க=ஞானத்தையும், ண=ஜீவன் களீன் மேர்ட்சத்தையும் , பதி =இந்த இரண்டிற்கும் தலைவன் என்பதையும் குறீக்கும்

சுலோகம்

பஞ்சாட்சர மந்திரம்
ஒம் சிவாய நம:
ஒம்=சிவன்
வா=அம்பாள்
ய=மனிதர்கள்
நம:=மும்மலங்கலான மாயை,ஆணவம்,கர்வத்தையும்,குறீககும்.ஒரு தடவை செர்ன்னால் 3 கோடி தடவை செர்ன்ன் பலன் கிடைக்கும்.

சுலோகம்

ஒம்
இந்த அஷரம் அழிவற்ற்து.பிரம்மாகும்.4 வேதங்கள்,3 லோகங்களூம் இதில் அடங்கி
உள்ள்து.இதுவே பரமாத்மா வாசுதேவ்னின் ச்வரூபம். அ+உ+ம்=ஒம் இதுவே ஒங்கார பிரம்மம்.இதை ஒங்கார பிரம்மம் என்பர்.அழிவில்லாதது.அகரம் (கதிர்)
ப்ரம்மா, உ(மதி) திருமால்,ம்(அக்கினி) உருத்திரமூர்த்தி. இவை கிரியா,இச்சா,ஞான சக்திகள்.

slogam

ஒரு நாள் 100 ஜெபம் ,30நாளிள் சொல்லலாம்.பலன்;
பூர்வ ஜென்மத்தில் செய்த ப்ரம்மஹத்தி தோஷம் ,இது வரை செய்துள்ள பாபங்களூம் நீங்கும்.
நாம் தியானம் செய்யும் போதும்,மந்திரங்கள்ய் ஒதும் போதும் கிழக்கு ,அல்லது வடக்கு பார்த்து அமர வேண்டும்.

slogam

விநர்யகர் துதி;
சுக்லர்ம் பரதரம் விஷ்னும் சசிவர்ண்ம் சதுர்புஜம்
ப்ரசன்ன் வதன்ம் த்யாயேத் சர்வ விக்ன உபசர்ந்தயே
மந்திரங்கள் பலிக்க வேண்டுமானால் நம்மிடம் உள்ள தோஷ்ங்கள் முதலில்
அகல வேண்டும்.ரிக் வேதம் 2 வது அஷ்டகம் 6வது அத்தியாயத்தில் 13 வது
சுலோகமாகவரும் இந்த சுலோகத்தை ஜலத்தில் நின்ற வாரு 3000 தடவை
கூற வேண்டும்
அத்வர்யவோ பரதேந்திராய சோம மாத்ரேபி சிஞ்சதா மத்யமந்த;
காமீஹி வீர; சதமச்ய பீதிம் ஜுஹோத வ்ருஷ்ணே ததிதேய வஷ்டி;

slogams

தனிமனிதனின் மனதைஅடக்க மன இருக்கத்தை போக்க உடலுக்கு சக்தி ,உற்சாகம் தர மந்திரங்கள் வலியது.
உலக ஷிருஷ்டிக்காக பகவான் யோக நித்திரைய்லிருந்து வெளீகிள்ம்பும் மூச்சுக்காத்துடன் வெளீவந்த மந்திரங்கள் வேத மந்த்ரங்கள்.

Tuesday, July 22, 2008

slogams

இந்த ஷ்ருஷ்டியிலிருந்து ஜீவர்களைய் கடைதேத்தும் சப்த்த்ங்கலை மந்த்திரங்கலை கண்டார்கள் ரிஷிகள், முனிவர்கள்

ச்ச்லொகம்ச்

சிருஇஷ்க்கு முன்னதகவே வேதம் இருந்த்து. ப்ரஹ்மர்வே வேத மந்திரங்அலை கொண்டு தன் ஷிரிச்டியே செய்தர்

slogams

மந்திர ஒலிகல் னாம்காதில் கேட்க குடிய அதிர்வென்கலை கொண்ட ஒலிக் குட்ட்மெ ஆகும்