Saturday, August 9, 2008

ஆலயத்தில் செய்யக்கூடாதவை

1) கர்ப்பகிரஹத்தில் அலங்காரம் நடக்குகையில் திரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது.
2) சுவாமிக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே செல்லக்கூடாது
3) த்வஜஸ்தம்பம்,பலிபீடம்,விக்ரஹம்,ஆகியவற்றின் நிழழை மிதிக்கக்கூடாது.4) ஆலயத்தில் பெரியவர்களையோ,நண்பர்களையோ
கண்டால் வணங்கக்கூடாது.5) பிரசாதங்களை ஒருவருக்கொருவர்
இட்டுக்கொல்லக்கூடாது.6) சுவாமிகளை தொடுவது,திருவடிகளை
தொடுவது,விள்க்கேற்றுவது,திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவது
கூடாது.7)கோவிலுக்குள் அசுத்தம்,மலம்,ஜலம்,கழிக்கக்கூடாது.
8)ஸ்ரீருத்ரம் பெண்கள் படிப்பது வழக்கத்தில் இல்லை.

செய்யக்கூடாதவை

1) ஸந்த்யா காலத்தில் தூங்கக்கூடாது.
2) ஆகாயத்தை பார்த்தபடி தூங்கக்கூடாது
3) கோவில்களில் தூங்கக்கூடாது
4)தானியங்களின் மீது படுத்து தூங்கக்கூடாது
5)மரத்து நிழல்,ஒடிந்த கட்டில்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட
படுக்கை,புரச கால் கட்டில்,அத்தி,ஆல்,இச்சி அரசு,நாவல்,ஆகிய
மரங்களால் செய்யப்பட்ட கட்டில்,கருங்கல் படுக்கை ஆகியவற்றில்
படுத்து தூங்கக்கூடாது.ஈரக்காலுடன் படுத்து தூங்கக்கூடாது.ஒரு
காலால் மற்றொரு காலை தேய்த்து அலம்பக்கூடாது.கணவன்
மனைவி இருவருக்கும் இடையில் போகக்கூடாது.குருவிற்கும்
சீடனுக்கும் இடையே நடுவில் போகக்கூடாது.இரு கைகளாலும்
தலையை சொறியக்கூடாது. தலையில் வழித்து எண்ணையை
உடம்பில் தடவக்கூடாது.

இலட்சுமி தேவி நம்மிடமே இருக்க

புளிப்பு,இஞ்சி,தயிர்,எள்.கீரை இவற்றை இரவில் சாப்பிட்க்கூடாது.
சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்.

ஆயுள் வளர்க்க

மாலை வெய்யிலில் காய்வது,ஹோமப்புகை மேலே படும்படியாக
இருப்பது,தன்னைவிட இளையவளை திருமணம் செய்துக்கொள்வது,
தூய்மையான தண்ணீரை குடிப்பது,இரவில் பால் சாதம் சாப்பிடுவது
ஆயுளை வளர்க்கும்.

ஆயுள் இழப்பு

பகலில் தூங்கினால் ஆயுள் இழப்பு உண்டாகும். இளம் வெய்யிலில்
காய்வது,பிணத்தின் புகை மேலே படும் படியாக இருப்பது,தன்னை
விட மூத்தவளை திருமணம் செய்துக்கொள்வது,கலங்கிய தண்ணீரை
குடிப்பது இரவில் தயிர் சாதம் சாப்பிடுவது இதனால் ஆயுள் இழப்பு
உண்டாகும்.

பூஜைகளில் செய்யக்கூடாதவை

விஷ்ணு - அட்சதை, ஊமத்தைபூ, எருக்கம்பூ இவைகளால் அர்ச்சனை
செய்யக்கூடாது.
விநாயகர்- துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது.
துர்க்கை---அருகம்புல் அர்ச்ச்னை செய்யக்கூடாது
சூரியன் ---வில்வம்,நெல்லி இலை அர்ச்சனை செய்யக்கூடாது.
லட்சுமி ---தும்பைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
சரஸ்வதி--பவள புஷ்பத்தால் அர்ச்சனை செய்யக்கூடாது.
பைரவர்---மல்லிகைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
பரமசிவன் - தாழம்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.

எந்த தெய்வத்திற்கும் செண்டு மல்லிகையோ,ஏனைய வாசமற்ற மலர்களையோ பயன் படுத்தக்கூடாது. துலுக்க சாமந்திப்பூவை பூஜைக்கு பயன்ப்டுத்தக்கூடாது.

உணவு, பூஜை, மங்கல காரியம், ஜபம், ஹோமம்,மக்கள்,கூடுமிடம் ஆகிய இடங்களில் மூக்கை சிந்துவதோ,காரிஉழிழ்வதோ கூடாது.விளக்கின் சுடரை கையால் தொடக்கூடாது. தொட்டால் குளிக்கவேண்டும்.

தான் செய்த புண்ணியத்தை தானம் செய்யக்கூடாது.

கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்வது, பூனை வாய் வைத்த சாதத்தை, உணவுப் பொருட்களை சாப்பிடுவது, நீரிலே தன்னுடைய நிழழை பார்ப்பது இவைகள் எவ்வளவு பெரிய பணக்காரனையும் ஏழையாக்கிவிடும்.

ஹோமங்களிலும்,யாகங்களிலும் சமித்துக்களின் பலன்

ஆகுதி செய்யப்படும ----------பலன்கள்
சமித்துக்கள்
வில்வம்-(சித்திரை)--ராஜ்யசம்பத்து
வில்வபழம்----------செல்வங்களை பெறலாம்
பலாசு (பூரம் )-------சந்திரகிரக தோஷம் நீங்கும்
துளசி ---------திருமணத்தடை அகலும்,விவாகம் நடக்க
அரசு ( பூசம் )-----குரு சமித்து தலைமை பதவி வரும்
வெள்ளெருக்கு-------சூரியன் சமித்து அஷ்டமாசித்திகளையும் ,
(திருவோணம்)----- சர்வ வசியங்களையும் அடையலாம்
அத்தி (கார்த்திகை)--சுக்ரன் விரும்பியபொருள் கிடைக்கும்
வன்னி(அவிட்டம்)--சனி சமித்து சகல தெய்வங்களும் மகிழும்
தர்ப்பை ------------கேது சமித்து ஞான விருத்தி
அருகம்புல்----------ராகு சமித்து பூர்வஜன்ம வினைகள் நீங்க
கரும்பு--------------மனம் போல் மாங்கல்யம்
ஆல் (மகம் ) ------யமன் ப்ரீத்தி.ஆயுள் கூடும்
வல்லாரை ---------சரஸ்வதி கடாட்சம்
சந்தனம் ----------லட்சுமி கடாட்சம்
வேங்கை(அஸ்தம்)-பில்லி சூன்யம்,ஏவல் அகலும்
பூவரசு -----------அரசு சமித்தின் பலன்
மஞ்சள்------------முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்திற்கு
சிறந்தது.சகல ரோக நிவர்த்தி ,கல்வி
செல்வ சிறப்பு.

பிரதோஷ வகைகள் ஐந்து

1) நித்யபிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும்
பின்னுமாக உள்ள 3 நாழிகைகள் (72 நிமிடம்)

2)ப்ட்சபிரதோஷம் : வளர்பிறையில் வரும் பிரதோஷம்

3)மாதப்பிரதோஷம்: தேய்பிரையில் வ்ரும் பிரதோஷம்

4)மஹாபிரதோஷம்: சனிக்கிழமையில்வ்ரும் பிரதோஷம்

5)பிரளயபிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் உயிர்கள்
அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும்.

பிரதோஷ வேளையில் சிவபெருமான் ஆனந்ததாண்டவமாடுகிறார்.

நட்சத்திரத்திற்குரிய மரங்கள்

அசுவணி----எட்டி
பரணி ----நெல்லி
கார்த்திகை--அத்தி
ரோகிணி ---நாவல்
மிருகசீரிடம்-கருங்காலி
திருவாதிரை-செம்மரம்
புனர்பூசம் --மூங்கில்
பூசம் -----அரசு
ஆயில்யம்--புன்னை
மகம் ---ஆல்
பூரம் ----பலா
உத்திரம் --அலரி
அஸ்தம்---வேலம்
சித்திரை--வில்வம்
சுவாதி----மருது
விசாகம்--விலா
அனுஷம்--மகிழம்
கேட்டை--குட்டிப்பலா
மூலம்----மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம்-சக்கைப்பலா
திருவோணம்-எருக்கு
அவிட்டம்---வன்னி
சதயம்-----கடம்பு
பூரட்டாதி -கருமருது
உத்திரட்டாதி-வேம்பு
ரேவதி------இலுப்பை

கோபுரத்தை உடலோடு ஒப்பிடும் முறை

பாதம் ---- முன்கோபுரம்
முழங்கால்-- ஆஸ்தானமண்டபம்
தொடை --நிருத்தமண்டபம்
தொப்புள் --பலிபீடம்
மார்பு --மஹாமண்டபம்
கழுத்து -- அர்த்தமண்டபம்
சிரம் -- கர்ப்பகிரகம்
வலதுசெவி-தட்சிணாமூர்த்தி
இடதுசெவி-ச்ண்டிகேசுவரர்
வாய் -ஸ்நபநமண்டபவாசல்
மூக்கு --ஸ்நபந மண்டபம்
புருவமத்தி- லிங்கம்
தலைஉச்சி- விமானம்

கிழமையும் தானமும்

ஞாயிறு - பாயாசம்,சர்க்கரை பொங்கல்
திங்கள் -- பால்
செவ்வாய் - வாழைப்பழம்
புதன் -- வெண்ணைய்
வியாழன் - சர்க்கரை
வெள்ளி -வெள்ளை சர்க்கரை
சனி -- பசும் நெய்

நவரசங்கள்

ஸ்ருங்காரம் ---பழுப்பு ---- விஷ்ணு
வீரம் ---ஸ்வர்ணம்---- இந்திரன்
காருண்யம் ---மாடப்புறா நிறம்-யாமன்
ருத்ரம் ---சிவப்பு நிறம்-----ருத்ரன்
ஹாஸ்யம் ---வெளுப்பு --ப்ரமாதா
பயங்கரம் --கருப்பு----------காளி
பீபத்சம் --நீலம் ---------மஹாகாளி
அற்புதம் --மஞ்சள் ----கந்தர்வர்
சாந்தம் -ஆழ்ந்தவெண்மை-ஸ்ரீ நாராயணன்

ஆறு மாயா சக்திகள்

காமம்,க்ரோதம்,லோபம்,மோஹம்,மதம்,மாச்சர்யம்

பஞ்ச கவ்யம்

பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம்.பிரசவதீட்டு

முடிந்தவுடன் பெண்கள் இதை சாப்பிட்ட பின்பே குடும்பவாழ்க்கையில்

ஈடுபடவேண்டும்.

சேர்கக வேண்டியபொருள்கள்--------அளவு
கோமூத்ரம் --------1 பலம்
சாணம் ---------1 கட்டை விரல்
பால் ----------7 பலம்
தயிர் ---------3 பலம
நெய் --------1 பலம்
நீர் -------1 பலம்

சாப்பிடும் போது சொல்லவேண்டிய சுலோகம்
யத் த்வக் அஸ்திகம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே !
ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹது அக்னிரிவ இந்தனம்!!

பொருள்:எனது உடலில் தோல் எலும்பு,இவைகளை அண்டி எனது

உடலில் உள்ள பாவத்தை தீ கட்டையை எரிப்பது போல பஞ்ச

கவ்யம் எரிக்கட்டும்.

விநாயகருக்கு சாத்தும் இலையு பலனும்

மருத இலை --மகப்பேறு பெற
அரசு இலை----சத்ரு நாசம்
அகத்தி இலை--துண்பம் அகல
வில்வ இலை--சுபிட்சமான வாழ்வு
வெள்ளை எருக்கன் இலை-செளபாக்கியம் பெற
மாதுளம் இலை - புகழ் பெற
கண்டங்கத்திரி இலை- லெட்சுமி கடாட்சம் பெற

துளசியை பறிக்கக்கூடாத நாட்கள்

சங்கராந்திதினம்.பெளர்ணமி,ஞாயிற்றுக்கிழமை,இரவு வேளை

குளிக்காமலும்,எண்ணை தேய்த்த உடலுடனும் துளசியை

தொடக்கூடாது.வாடியிருந்தாலும் பூஜிக்கலாம்.

பஞ்ச பத்திரம்

துளசி,அருகம்புல்,வேம்பு,வன்னி,வில்வம் ---பஞ்ச பத்திரம் ஆகும்

தினசரி நாம் பயன் படுத்தவேண்டியது

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநேச ஜநார்தநம் !

ஸயநே பத்மநாபஞ்ச விவாஹேச பரஜாபதிம்!

யுத்தே சக்ரசரம்தேவம் ப்ரவாஸேச த்ரிவிக்ரமம் !

நாராயணம் தநுத்யாகே ஸ்ரீதரம் ப்ரியஸங்கமே !

துஸ்ஸ்வப்னே ஸ்மரகோவிந்தம்,ஸங்கடே மதுஸுதநம் !

காநநே நரஸிம்ஹஞ்ச பார்வகே ஜலலாயிநம் !

ஜலமத்யே வராஹஞ்ச பார்வதே ரகுநந்தனம் !

கமநே வாமனஞ்ச ஸ்ர்வகார்யேஷூ மாதவம் !

பொருள்;மருந்து சாப்பிடும் போது சொல்லவேண்டியது-விஷ்ணு
சாப்பிடும் போது -----------------------ஜநார்த்தனன்
படுக்கும்போது ----------------------பத்மநாபன்
விவாஹத்தின் போது ---------------------ப்ரஜாபதி
யுத்த்த்தின் போது----------------------------சுதர்சனர்
வெளியில் செல்லும் போது------------------திரிவிக்ரமன்
சரீரத்தைவிடும் போது-----------------------நாராயணன்
வேண்டிய்வர்களை சந்திக்கும் போது--------ஸ்ரீதரன்
கெட்ட கனவு கானும் போது ----------------கோவிந்தன்
கஷ்டம் வரும் போது ----------------------மதுஸுதனன்
காட்டில் செல்லும் போது -----------------நரசிம்மமூர்த்தி
தீயினால் பயம் வரும் போது -------------ஜலஸாயி
தண்ணீரினால் பயம் வரும் போது-------வராகமூர்த்தி
மலையில் செல்லும் போது -------------கிருஷ்ணர்
நடக்கும் போது -------------------------வாமனர்
எல்லா காரியங்களுக்கும் -----------------மாதவன்

Friday, August 8, 2008

அபிஷேகம் செய்ய உகந்த நாட்கள்

விநாயகர் ----ஞாயிற்றுக்கிழமை
நவகிரகங்கள்-ஞாயிற்றுக்கிழமை
சிவன் ------திங்கள்
முருகன் ----செவ்வாய்
தட்சிணாமூர்த்தி --வியாழன்
அம்பாள் ------வெள்ளி
கண்ணன் -----சனி
விஷ்ணு-------புதன்

கிழமையும் பிரதோஷபலன்களும்

ஞாயிறு----மங்கள செயல்கள் நிறை வேறும்
திங்கள்-----நல்ல சிந்தனை வளரும்
செவ்வாய்--பசி,பஞ்சம்,வறுமை நீங்கும்
புதன் ------புத்திரபாக்கியம் ,கல்வியில் சிறப்பு
வியாழன் --ஆபத்து விலகுதல்
வெள்ளி----எதிரிகள் தொல்லை தீருதல்
சனி--------அஷ்டலஷ்மியின் அருள் கிடைத்தல்

தரிசன பலன்

காலை கோவில் தரிசனம்----பிணி போக்கும்
நண்பகல்--------------------தனம் கொடுக்கும்
மாலை----------------------பாவம் அகற்றும்
அர்த்தசாம------------------வீடு பேறு,முக்தி அளிக்கும்.

பஞ்ச பூதங்களின் பீஜமந்திரங்கள்

மூலாதாரம் - நிலம்---லம்----லங்-----ந
சுவாதிஷ்டானம்-நீர்-----வம்-----வங்----ம
மணிபூரகம்-----நெருப்பு-ரம்------ரங்----சி
அனாகதம்------காற்று--யம்------யங்---வா
விசுக்தி-------ஆகாயம்-ஹம்----ஹாங்-ய
ஆஞ்ஞா----------------ஒம்---------------

செல்வம் பெருக

அஷ்டலஷ்மி,ஸ்ரீ எந்திரங்களை பூஜையில் வைத்து வ்ழிபட்டு வர
செல்வம் பெருகும்.

ரதசப்தமி

7 எருக்கு இலைகள்,7 இலந்தை இலைகள்,அட்சதை,மஞ்சள் தூள்,

சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடவும். ம்ஞ்சள்தூள் பெண்கள்

மட்டுமே பயன் படுத்தவேண்டும்.பெற்றோர் இல்லாதவர்கள்,எள்,

பச்சரிசி,சேர்க்கவேண்டும்.இது ஆயிரம் சூரியகிரகத்துக்கு சமம்.

சூரியனின் 12 நாமங்கள்

மித்ரா,ரவி,சூர்யா,பானு,கசா,பூஷன்,ஹிரண்யகர்ப்ப,மரீசி,ஆதித்ய

சவித்ரு,அர்க்க,பாஸ்கர

கோவிலில் வலம் வரும் போது

பெருமாளை 4 முறையும்
சிவபெருமானை 3 முறையும்
விநாயகரை ஒரு முறையும்
நவக்கிரகங்களை 9 முறையும் வலம் வருதல நலம்.

பூஜை செய்யும் போது

ப்ஞ்ச உபசாரங்கள் சுவாமிக்கு செய்யவேண்டும்
1) சந்தனம் இடுதல்
2) அர்ச்சனை செய்தல்
3) தூபம் காட்டுதல்
4) தீப ஆராதனை செய்தல்
5) நைவேத்தியம் சமர்பித்தல்

கிரகப்பிரவேசம்

மேற்கூரை கட்டாமலும்,கத்வுகள் போடாமலும்,சுவர் மற்றும் தரை

பூசாமலும்,ஹோமங்கள் செய்யாமலும் ,அன்னதானம் செய்யாமலும்

கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.

பெண்கள் தனியாக தீர்த்தயாத்திரை செல்லும் முன்

கணவரில்லாமல் தனியாக தீர்த்தயாத்திரை கிளம்பும் போது கணவனை கிழக்கே பார்த்து நிற்க சொல்லி நமஸ்காரம் செய்து விட்டு
மேல் அங்கவஸ்திரத்தை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.

அபிஜித் காலம்

உத்திராடம் 4ம் பாதமும், திருவோணத்தின் 1ம் பாதம் பிரும்மா,

பூமி,ம்ற்றும் சுவர்ககாதி லோகங்களை வென்றது.சிவபெருமான்

முப்புரங்களையும் வென்ற்து அபிஜித்காலம் தினசரி 12 முதல் 13-30

ஜெபத்தை விடுவதற்கு

நீண்ட நாட்களாக செய்து வரும் ஜெபத்தை பசு மாட்டின் காதுகளில்

ஓதி விட்டு விட வேண்டும்.

சின் முத்திரை தத்துவம்

கட்டை விரல் கடவுளையும்,ஆட்காட்டிவிரல் மனிதனையும்
குறிக்கும். நடு விரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கர்மவினையையும், சுண்டு விரல் மாயையையும்,குறிக்கும்.
மனிதனை மாயை மறைத்து நின்ற் ஆணவத்தால் கெட்ட கர்மங்களை
செய்ய வைக்கிறது.அந்த மூன்றையும் மறந்து விட்டு இறைவனை
மனிதன் வணங்கினால் இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே
இதன் பொருள்.

தெரிந்துக்கொள்ளவேண்டிய ரகசியங்கள்

ஜீன்கள் சுக்லதாது :சுக்லதாதுவில் 84 அம்சங்கள் உள்ளது

1) தந்தை ,தாய் உட்கொள்ளும் உணவால் உருவாகக்கூடியது =28

2) த்ந்தையிடமிருந்து = 21

3) பாட்டனிடமிருந்து = 15

4) முப்பாட்டனிடமிருந்து = 10

5) 4 வது பாட்டனிடமிருந்து = 6

6) 5 வது பாட்டனிடமிருந்து = 3

7) 6 வது மூதாதையிடமிருந்து = 1

ஆக மொத்தம் = 84


ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி

1) ஒம் வாக்தேவ்யை ச வித்மஹே

காமராஜாய தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத் !!

2) ஒம் கலா மய்யை ச வித்மஹே

புத்தி தாயை தீமஹி

தன்னோ: சாரதா ப்ரசோதயாத்

3) ஒம் நாதமய்யை வித்மஹே

வீணா தராயை தீமஹி

தன்னோ வாணீ ப்ரசோதயாத்!!

4) ஒம் மந்த்ர ரூபாயை வித்மஹே

வேத மாத்ரே ச தீமஹி

தன்னோ ஸரஸ்வதி ப்ரசோதயாத் !!

5) ஒம் ஞான காராயை வித்மஹே

வித்யாம்யை தீமஹி

தன்னோ பாரதீ ப்ரசோதயாத் !!

பொருள் : ஒம் கார வடிவமே,கலைகளின் அரசியே,ஒலிமயமாகவும்,

மந்திர வடிவமாகவும்,ஞானமயமாகவும்,ஆசைகளை நிறைவேற்றித்

தரும் முதல்வியாகவும் திகழும்வாக்குக்கு அரசியான சரஸ்வதியே!

வீனை ஏந்திய கலைவாணியே! அற்புத பெட்டகமான பாரதியே!

வேதங்களின் தலைவியே! உன்னை தியானிக்க உன்னருள் வேண்டும்.

நானே பல சுலோகங்களையும் பாடல்களையும் இயற்றி உன்னை

புகழுமளவுக்கு கல்வித் திறமை தரவேண்டும்.

சப்த மாதாக்கள் காயத்ரி

1) வாராஹி காயத்ரி

ஒம்சியாமளாயை வித்மஹே

ஹலஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

2) இந்த்ராணி காயத்ரி

ஒம்ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்த்ரி ப்ரசோதயாத்

3) சாமுண்டா காயத்ரி

ஒம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்

4) பிரம்மீ காயத்ரி (நம் வாக்கில் வாசம் செய்பவள்)

ஒம் ப்ரம்ஹ சக்த்யை வித்மஹே

பீத வர்ணாயை தீமஹி

தன்னோ: ப்ராஹ்மீ ப்ரசோத்யாத்

5) மஹேஸ்வரி காயத்ரி (மங்களம் பெருகும்)

ஒம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

6) கெளமாரி ( ரத்தத்திற்கு தலைவி )

ஒம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ கெளமாரி ப்ரசோதயாத்

7) வைஷ்ணவி காயத்ரி ( ஈம் பீஜமந்திரம் )

ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!

Thursday, August 7, 2008

கீதையை முழுமையாக படிப்பதற்கு சமம்

மமை வாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத ஸனாதனா !

பொருள்: நீங்கள் அனைவரும் என்னைத் தொடரவேண்டும் .

எந்து அன்பு தெய்வீகமானதும்,புனிதமானதும் ஆகும்.

குபேரன் மந்திரங்கள்

மூல மந்திரம்; ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:

து தி : ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்

ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்

குபேரனே,நர வாகனனே, வடதிசைக்கதிபனே,கதாயுதனே,விருப்பங்கள்

அனைத்தையும் அளிப்பவனே உன்னைத் தியானிக்கிறேன்.

ஒம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய

தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே

தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!

யட்சராஜனே,குபேரனே,விச்ரவசின் புதல்வனே,செல்வங்களின்

அதிபதியே என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள

தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.

ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே

மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!

பொருள்; ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே,எனது

வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை அளிப்பீராக.

குபேர காயத்ரி : ஒம் யஷேசாய வித்மஹே

வைஸ்ரவனாய தீமஹி

த்ந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்

குபேரனின் தியானம்;

மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந

நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்

வரகம் தந்தம் பஜ துந்திலம்

மனிதர்களால் தாங்கப்படும் விமானத்தில் வருபவரும், கருடன் கண்

போன்ற ரத்னம் அணிந்தவரும், நிதிகளின் தலைவரும்

சிவபெருமானின் தோழருமான குபேரனை துதிக்கின்றேன்.

சூன்யம் கெட்ட பார்வை அகல

ஸுப்ரம்மண்யசீச் ஸேனானீ: குஹஸ்கந்தச்ச வாமன

மஹா ஸேனா த்வாதசாஷ: விச்வபூ ஷண்முக: சிவ:!!

சம்பு புத்ர : ச வலலீச தேவஸேனாபதி ப்ரபு:

சரோத்பவ :சக்தி புத்ர: பரம்ஹபூ:அம்பிகாஸ த:!!

பூதேச:பாலகி: ஸ்ரீமான் விசாக சிகிவாஹன்

காங்கேய சகஜாருட:சத்ரு ஹந்தா ட ஷர:11

ஜன,தன,மன,ஆகர்ஷண சித்திகள் உண்டாகும்

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே

ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா !!

மேல் முகம் ஹயக்ரீவர்

வறுமை நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும்

வடக்கு முகம் வராஹர்

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே

ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா !!

சகல நோய்களும் அகல பூரண ஆரோக்கியம் பெற

மேற்கு முகம் கருடன்

ஒம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம

முகே கருடாய ஸகல

விஷ ஹரணாய ஸ்வாஹா !!

சகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க

தெற்கு முகம் நரஸிம்ஹம்

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய தஷிண முகே

கரால வதனாய நிருஸிம்ஹாய

ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா !!

எதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக

கிழக்கு முக அனுமார்

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே

ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா !!

காரிய சித்தி உண்டாக

வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது காரிய சித்தி உண்டாக 3

முறை சொல்லவும்.

ஒம் அபராஜித பிங்காஷ நமஸ்தே ராம பூஜித

பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா !!

நவக்கிரக தோஷம் நீங்க

ஒம் வருணோ வாயுகதிமான் வாயு கெளபேர ஈஸ்வர:

ரவிச்சந்திர குஜஸ் ஸெமாம்யோ குருக் காவ்யோ

சனைச்வர: ராகு கேதுர்,மருத்தோதா தாதா

ஹர்தா ஸமீரஜா !!

பூதம் பிசாசு உபத்திரவம் நீங்க

ஒம் புண்ய ஸ்லோக பராராதிர் ஜ்யோதிஷ்மான

சர்வரீபதி: கிலிகில்யா ரவத்ரஸ்த பூதப் பிரேத பிசாசக:

வித்தையில் தேர்ச்சி பெற

ஒம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்

அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச

ஹனுமத் ஸ்மரனாத் பவதே !!

சத்ரு உபாதை நீங்க

ஒம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர:

ஜகத் பிதா ஹரிச்ரீசோ: கருடஸ்மய பஞ்ஜன:

டஷ்ட கிரகங்கள் விலக

அஞ்ஜநா கர்ப்ப ஸமபூதம் குமாரம் ப்ரும்ஹசாரினம்

துஷ்டக்கிரஹ வினாசாய ஹநுமந்த முபாஸ்மஹே

சூர்ய நமஸ்காரம் செய்யும் முன்பு

ஹிரண்மயேன பாத்ரேண

ஸத்ய ஸ்யாபிஹிதம் முகம்

தத்வம் பூஷண்ண பாவ்ருனு

ஸத்ய தர்மாய த்ருஷ்டயே

பொருள்: தங்க மயமான பாத்திரத்தினுடைய மூடியைப் போல ஒ-சூரிய

தேவனே உன்னுடைய கதிர்கள் உண்மையின் வாயிலை

சூழ்ந்திருக்கின்றன.தயை கூர்ந்து உன்னுடைய வாயிலை திறந்து

என்னை சத்தியத்தின் வழியாக அழைத்து செல்வாயாக.

கடன் பிரச்சனை தீர

லஷ்மி நரசிம்மர் சுலோகம்

யஸ்யா அபவத் பக்த ஜனார்த்தி ஹந்து

பித்ருத்வ மன்யேஷுவ விசார்ய தூர்ணம்

ஸ்தம்பே அவதாரஸ்தம நந்ய லப்யம்

லஷ்மீ நரசிம்ஹம் ஸ்ரணம் ப்ரபத்யே !!

ஸ்ரீ ச்யாமளா தண்டகம்

காலை மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வ்ந்தால்

கிரக தோஷங்கள் விலகும்.

மாணிக்க வீணா முபலாலயந்தீம்

மதாலஸாம் மஞ்ஜுள வாக்விலஸாம் !

மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்

சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே

குசர்ன்னதே குங்குமராகசோணே !

புண்ட்ரேஷு பாசாங்குடி புஷ்பபாண

ஹஸ்தே நமஸ்தே ஜக்தேகமாத:!!

இழந்த பொருளை பெற

இழந்த பொருளை திரும்ப பெற கீழ் கண்ட சுலோகத்தை108 முறை

ஜெபிக்க கிடைக்கும். ஆரோக்கியம்.செல்வம், பலம்,வீரியம் பெருகும்.

கார்த்த வீர்யார்ஜுநோ நாம ராஜா பாஹுஸ ஹஸ்ரவாத்:

தஸ்ய ஸ்மரண தோ வித்வாந் நஷ்டத்ரவ்யம் லபேத வை !!

சாவித்திரி பூஜித்த் மந்திரம்

சாவித்திரி மாங்கல்ய தேவதை மங்கள சண்டிகையை மாங்கல்யம்

பெற பூகித்த மந்திரம்

மங்களே மங்கள தாரே

மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களே ஸ்ரீ

மாங்கலயம் தேஹிமே ஸதா.

காலையில் கண் விழித்ததும் சொல்லும் சுலோகம்

இரு உள்ளங்கைகளையும் தேய்த்து விரித்து பார்த்து முன் கையில்

வீற்றிருக்கும் இலட்சுமிதேவியே மத்தியில் வீற்றிருக்கும் சரஸ்வதி

தேவியே, கையின் ஒரத்தில் வாசம் செய்யும் கெளரியே வணக்கம்.

காரக்தே வரதே லஷ்மி கரமத்யே ஸரஸ்வதி

கரக மூலேது கெளரீஸ்யாத் பராப்தே கரதர்சனம்.

Wednesday, August 6, 2008

தீபாரதனையின் போது சொல்லும் சுலோகம்

ராஜாதி ராஜாய ப்ரஹஸ்ய ஸாஹினே

நமோ வயம் வைஸ்ரவனாய குர்மஹே

ஸமே காமான் காமகாமாய மஹ்யம்

காமேச் வரோ வைஸ்ரவணோத்ததாது

குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம :

அபிஷேகதீர்த்தம் சாப்பிடும் முன்பு

அபிஷேகதீர்த்தம் சாப்பிடும் முன் சொல்ல வேண்டிய சுலோகம்

அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்

ஸமஸ்த பாப ஷயகரம் சிவ (விஷ்ணு) பாதோ தகம் சுபம்!!

பொருள்: அகால மரணத்தை அகற்றி ஸர்வ நோயையும்,பாபத்தையும்

நீக்குகிறது சிவ ,(விஷ்ணு) பாத ஜலம் என்று கூறி பருக வேண்டும்.


கருடனை தரிசிக்கும் போது

கருடனை தரிசிக்கும் போது கை கூப்பலாகாது. வலது கை மோதிர

விரலால் இரு கண்ணங்களையும் 3,4,தடவை தொட்டு சொல்ல

வேண்டிய சுலோகம்.

குங்குமாங்கித வர்ணாய

குந்தேந்து தவளாய ச !

விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம்

பஷிராஜாய தே நம : !!

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் போதும், முடிந்த போதும் குளிக்க

வேண்டும். கிரகண காலத்தில் சொல்ல வேண்டிய் சுலோகம்.

யோ அஸெள வஜ்ரதரோ தேவ :

ஆதித்யாணாம் பிரபுர் மத:

ஸஹஸ்ர நயன:

சந்திர கிரஹ பீடாம் வ்யபோஹது !!.

தீராத நோய் அகல

ஒம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மனே !

அபே பஹுரூபாய வ்யாபினே பரமாத்மனே !!

உருவமாகயவும்,அருவமாகவும்,அனைத்திலும் உள்ள பரமாத்மனே

என்னைக் காப்பீராக !

2) ஒம் நமோ பகவதே வாஸுதேவாய

தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய

ஸர்வ ஆமய விநாசநாய

த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:

பொருள்; வாசுதேவரே! தன்வந்திரியே! சகல நோய்களையும் தீர்க்க

வல்லவரே மூவுலகிற்கும் அதிபதியே,ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு

நிகரானவரே உம்மை நமஸ்கரிக்கிறேன்.

3) ஒம் வைத்ய ராஜாய வித்மஹே

அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி

தந்நோ: தன்வந்திரி ப்ரசோதயாத்

4) ஒம் தத் புருஷாய வித்மஹே

அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி

தந்நோ : தன்வந்திரி ப்ரசோதயாத்

5) அங்காரக மஹோரோக நிவார பிக்பதே

சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம்

அஸவநுதயப் ப்ரபாலய அங்காரக மஹாரோக நிவாரத

என் உடலில் உள்ள நோய்களை போக்கி என்னை காப்பற்று.

6)ஸ்ரீ வைத்ய நாதம் கணநாத நாதம்

பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த

ஸதா ப்ரபத்யே ச்ரணம் ப்ரபத்யே

முதே ப்ரபத்யே சிவலிங்கரூபம்.

பொருள்:ஸ்ரீ வைத்யநாதா பரேமேஸ்வரா பார்வதியின் நாதா

உன்னை பூஜிக்கிறேன் எனது நோய்களை போக்குவாயாக.

7) ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய ச்ம்பவே

அம்ருதேசாய ஸ்ர்வாய மகாதேவாயதே நம :

துர்கா சப்தஸ்லோகம்

அனைத்து இன்பங்களும் கிடைக்கும், 108முறை ஜெபித்து வர

துக்கங்கள் நீங்கும்

துர்கே ஸம்ருதா ஹரஸி பீதிம சேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸம்ருதா மதிமந்வ சுபாம் ததாஸி !

தாரித்ரிய துக்க பயஹரிணி காத்வதன்யா

ஸர்வோபகாரணாய் ஸதார்த்ர கித்தா !!

வராஹி மூல மந்திரம்

எண்ணியவை நிறைவேறும் :

ஒம் க்லீம் உன் மத்தபைரவி வாராஹி

ஸ்வ்ப்பண்ம் டட: ஹும்பட் ஸ்வாஹா !!

ஸ்ரீ மஹா வாராஹியின் அபூர்வமான மூல மந்திரம்

ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ

வார்த் தாளி , வார்த்தளி

வாராஹி வராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :

ருத்தே ருந்தினி நம :

ஜம்பே ஜம்பினி நம :

மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

ஆயுள் தேவதை பிரார்த்தனை

ஆயுர்தேவி தனம்தேஹி வித்யாம்தேஹி மஹேஸ்வரி

சீமஸ்தம் அகிலான் தேஹி தேவிமே பரமேஸ்வரி

பொருள் ;தேவி எனக்கு நீண்ட ஆயுளை கொடு, ஆயுள் மட்டும் போதுமா

அதனால் சுகமாக வாழத்தேவையான் செல்வத்தையும் கொடு வெறும்

செல்வத்தை கொடுத்தால் அதை தப்பான வழியில் செலவழித்து

வீணாகி போகாமல் இருக்க நல்ல வழிகளை அறிந்துக்கொள்ளும்

அறிவைக் கொடு. அதன் மூலமாக இந்த உலக வாழ்க்கைக்கு

தேவையான அனைத்தையும் கொடு.

ஸ்ரீ ஆயுர் தேவி காயத்ரி :

ஒம் மஹாதேவ்யை ச வித்மஹே

பராசக்த்யை ச தீமஹி

தந்நோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத் !!

மூல மந்திரம்

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சுபாயை தேவ சோனாயை

ஆயுர் தேவ்யை ஸ்வாஹா !!

2) ஜயாம்ப ஜய ஸர்வாணி ஜய கெளரி ஆயுர்தேவி

நமோ நமஸ்தே சிவகாம ஸுந்தரி

நமோ நமஸ்தே அருணாசலேச்வரி

நமோ மஹா கெளரீ நமோ நமஸ்தே !!

நோய்கள் தீர

அங்காரக மஹோரோக நிவார பிக்பதே

சரீரே வியாதி ஸர்காம்ஸ்த்வம்

அஸவநுதயப் ப்ரபாலய

பொருள்: அங்காரக: மஹாரோத,நிவாரத,ஸுத்தியர்களின் தலைவனே

என் உடலில் உள்ள எல்லா நோய்களையும் போக்கி என்னைக்காப்பற்று.

சகுணத்தடைகள் நீங்க

து : ஸவம்ன, து : சகுன

துர்கதி, தெளர் மனஸ்ய

துர்பிஷ, துர்வயஸநது: லஹதுர்ல சர்ய சாம்ஸி

உத்பாத,தாப,விஷ ,பீதிம், அஸத்க்ரஹார்த்த

ம் வியாதிம்ச்ச,நாசயது, மேஜகதாம் அதிச

பொருள் : தீய கனவு,தீய சகுனம், துர்கதி, கெடுதலான எண்ணம்,

துர்பிஷம், துஷ்யங்கம்,கெட்ட கீர்த்தி, கெட்ட கிரகங்களால் ஏற்படும்

கஷ்டம் இவற்றையெல்லாம் உலகாதிபதி நீயே, நீ நாசம் செய்.

உடல் வலிமை உண்டாக

சிவ : சக்த்யா யுக்த :

யதிபவதி சக்த : ப்ரபவிதும்

நசேத் ஏவம் தேவ :

நகலுகுசல : ஸ்பந்தி தும்பி

அதஸ்த்வாம் ஆராத்யாம்

ஹரிஹர விரிஞ்சாத வாகதம்

அக்குத புண்ய: ப்ரபவதி

பொருள்; சிவன் தேவியுடன் கூடியிருக்கிற போது வலிமை மிக்கவன்.

உன்னை துதிக்கிறேன்.

அனைத்து தடைகளையும் நீக்கும் சுலோகம்

நமோஸ்து ராமாயஸ லஷ்ம்ணாய

தேவ்யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை

நமோஸ்து ருத்ரேந்த்ராய மாநிலேப்ய:

நமோஸ்து சந்த்ரார்கக மருத்கணேய்ய

பொருள் :லட்சுமணனுடன் கூடிய ராமர் ,சீதாதேவி,ருத்ரன்,இந்திரன்,

யமன், காற்று, சந்திரன்,சூரியன் ஆகியோரை நான் வணங்குகிறேன்.

Monday, August 4, 2008

குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் முன்பு சொல்ல வேண்டிய சுலோகம்

6ம் மாதம் சோறுட்டும் போது திருவிள்க்கின் முன்பு வீட்டில் அமர்ந்து சொல்லவும் ..கடவுளே நீ தந்த இந்த உணவு என்றும் எங்கள் குழந்தைகளுக்கும் இங்கு கூடியிருக்கும் எல்லோருக்கும் தங்கு தடையின்றி
கிடைக்கட்டும்.

ஒம் த்வம் அணபதிராணதோ வர்த்தமானோ புய:

சத்ரு ஜெயம் ஏற்ப்பட

நவஆவரண தேவதைகளின் பெயர்கள் இதை சொல்லிவந்தால் வாழ்வில்

எல்லா வளமும் பெறலாம். சத்ரு ஜெயம் ஏற்ப்படும்.

த்ரிபுரா த்ரிபுரேஸீ த்ரிபுரஸுந்தரீ

த்ரிபுர வாஹினீ த்ரிபுராம்பிகா

த்ரிபுராஸித்தா த்ரிபுராம்பிகா

மஹா த்ரிபுரஸுந்தரீ

லலிதா மஹாத்திரிபுரஸுந்தரீ பரா பட்டாரிகா !!

நன்னெறி

தீயஜ துர்ஜன ஸம்ஸர்கம் குரு ஸாது ஸமாகமம்!

பஜ லஷ்மீபதிம் விஷ்ணும் புத்தி முக்தி ப்ரதாயகம் !!

பொருள்: கெட்வர்களுடைய நட்பினை களைந்து விடு ஞானியர் போன்ற

நல்லோர்களுடன் நட்பு கொண்டுவிடு. நல்லனயாவும் தந்து முக்தியும்

அருளச் செய்யும் மஹாலஷ்மியின் பதியான் விஷ்ணுவை எப்போதும்

துதி செய்.

தோஷங்கள் விலக

கால சர்ப்ப தோஷம்,களத்திர தோஷம்,செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,

விலக, திருமணத்தடைகள அகல;

ஒம் ஹ்ரீம் யோகினி யோகினி

யோகேஸ்வரி யோகேஸ்வரி

யோகபயங்கரி யோகபயங்கரி

ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய

முக ஹ்ருதயம் மம வசம்

ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா!!

அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்க

தரித்ராய க்ருதம் தான்ம்: ஸூன்ய லிங்கஸ்ய பூஜனம்:

அனாத ப்ரேத ஸமஸ்காரம் அஸ்வமேத ஸம்ம் விது:

பொருள்: தரித்தரருக்கு அளிக்கும் தானம் ,பூஜை நடக்காமல் இருக்கும்

கோவில்களில் பூஜை ஏற்படுத்துவது அநாதை பிணங்களின் தகனத்துக்கு

உதவுதல்

தேவியின் அருள் பெற

பாதய வா பாதாளே ஸ்தாபய வா ஸகலபுவன ஸாம்ராஜ்யே !

மாத: தவ பதயுகனம் முஞ்சாமி நைவ முஞ்சாமி !!

பொருள்; அன்னையே! பாதாளத்தில் தள்ளு அல்லது சக்கரவாழ்க்கையாக்கு

உன் திருவடியை விடவே மாட்டேன்.

Sunday, August 3, 2008

லட்சுமி கடாட்சம் பெற வேலை கிடைக்க

ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத் பூதா கமலா சந்த்ர சோபனா !

விஷ்ணு பத்னீ வைஷ்ணவீ சவரா ரோஹாச சாரங்கினீ !!

ஹரிப்ரியா தேவ தேவி மஹால் மஹாலஷ்மீ சஸீந்தரீ !!

பொருள்: தினமும் காலையில் பத்து முறையும், வெள்ளிக்கிழமை நெய்
தீபம் ஏற்றி லஷ்மி பூஜை செய்து 108முறையும் ஜபித்து வர வேலை
கிடைக்கும்.

ஏழ்மை அகல

யது த்ப வா: ஸத்வரஜஸ் தமோகுணா

ஸர்க்க ஸ்தி தி த் வம்ஸ நிதான காரிண:!

யதிச்சயா விச்வமிதம் பவாபவெள தனோதி

மூலப்ரக்ருதிம் நதாஸ்ம தாம் !!(பாத்மம்)

பொருள்;எந்த மூலப்ரக்குருதியினிடமிருந்து உண்டான ஸத்வம்,ரஜஸ்,தமஸ்
என்ற மூன்று குணங்கள் உலகை படைத்து பரிபாலனம் செய்து
ஒடுக்குகின்றனவோ எவளது விருப்பத்தால் நல்வினை,தீவினைகள்
நடக்கிறதோ அவளை வணங்கி வர தரித்தரம் அகலும்.

காரிய ஜெயம் உண்டாக

ஸ்துதாஸித்வம் மஹாதேவி விசுத்தேன அந்தராத்மனா !

ஜயோபவது மே நித்யம் ஸர்வ கார்யே ப்ரஸாதத் !!

பொருள்: ஒ மஹாதேவி! நீ எல்லோராலும் என்னாலும் சுத்தமனதுடன்

துதிக்கப்பட்டாய் உனதருளால் சகல கார்யத்திலும் ஜெயமுண்டாகட்டும்.

2)ஒம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்

அஸாத்யம் கிம் தவ பிரபோ

ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா !!!

சந்திரசேகராஷ்டகம்

மார்கண்டேய முனிவர் அருளியது:

சந்த்ரசேகர சந்த்ரசேகர சந்த்ரசேகர பாஹிமாம் !

சந்த்ரசேகர சந்த்ரசேகர சந்த்ரசேகர ரஷமாம் !!

நிம்மதிக்கு நாரதர் தரும் மருந்து

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே !!

சாப்பிடும் முன்பு சொல்லவேண்டிய சுலோகம்

1) பரமார்ப்பணம் பிரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணா ஹீதம்
ப்ரம்மனமவ தேன கந்தவ்யம்
ப்ரம்ம கர்ம சமாதினா !!
பொருள்: நான் சாப்பிடும் இவ்உணவு பிரம்மனுக்கு அர்ப்பணமாகட்டும்.
2)ஸ்ரீஅன்னபூர்ணா துதி: சிவனது உயிர் போன்ற அன்னபூர்னியே! ஞானம்,
பற்றற்ற தன்மையும் உண்டாகும்படி பிச்சை அளிப்பாயாக
அன்ன்பூர்ணே ஸதாபூர்ணே
சங்கரப்ராண வல்லபே
ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
பிஷாந்தேஹி ச பார்வதி !!

பயண மந்திரம்

பயணம் செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம் இதனால் அகால மரணம் தடுக்கப்படும்

1) ஒம் த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாரு கமிவ பந்தநாத்
ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத் !!

பொருள் : நறுமணம் நிறைந்தவரும்,உயிர்கள் அனைத்தையும் காக்கும்
முக்கண்ணருமகிய ச்வபெருமானை நாங்கள் வ்ணங்குகிறேம்.எவ்வாறு
வெள்ளரிப்பழம் கொடியின் பந்தத்திலிருந்து விடுபடுகிறதோ அவ்வாறே
அவர் மரணத்தினின்று விடுவித்து அழிவற்ற வாழ்வை அருள்வாராக. !!

2) பயணம் செய்யும் போது விபத்துக்கள் நிகழாது,புத்தி விசாலமாகும்
தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நடந்தேறும்,நல்வாழ்வு கிடைக்கும்.

ஒம் நமோ ஹநுமதே ருத்ராவதாராய பக்த ஜனமன கல்பனா
கல்பத் ருமாய துஷ்டமதே ஸ்தம்பனாய ப்ரபஞ்ஜனப்ராணப்ரியாய
மஹா பல பராக்ரமாய மஹா விபத்தி நிவாரணாய புத்ர பெளத்ர
தனதான்யாதி விவித ஸம்பத்ப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா!!!

பொருள் : ஒம் அனுமனுக்கு ருத்ராவ்தாரம் ஏற்றவனுக்கு பக்தர்கள் தம்
மனதில் கற்பனை செய்யும் காரியங்களை கல்ப விருட்சம் போன்று
தருபவனுக்கு,கெட்ட நோக்கத்தோடு வழிபடும் மனத்தினரை தண்டித்து
நிற்ப்பவனுக்கு,சண்டமாருதம் போன்று அடிக்கும் காற்றின் மைந்தனுக்கு
மிகவும் பலம், பராக்கிரமம் வாய்ந்தவனுக்கு பெரிய பெரிய விபத்துக்களி
லிருந்து காப்பவனுக்கு ,புத்திரர்கள்,பேரர்கள்,மற்றும் விதவிதமான
ஸம்பத்துக்களையும் செளபாக்கியங்களையும் அளிப்பவனுக்கு ராம
தூதனுக்கு ஸ்வாஹா! மனம் நிறைந்து நமஸ்கரிட்கிறேன்.