Wednesday, August 6, 2008

தீராத நோய் அகல

ஒம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மனே !

அபே பஹுரூபாய வ்யாபினே பரமாத்மனே !!

உருவமாகயவும்,அருவமாகவும்,அனைத்திலும் உள்ள பரமாத்மனே

என்னைக் காப்பீராக !

2) ஒம் நமோ பகவதே வாஸுதேவாய

தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய

ஸர்வ ஆமய விநாசநாய

த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:

பொருள்; வாசுதேவரே! தன்வந்திரியே! சகல நோய்களையும் தீர்க்க

வல்லவரே மூவுலகிற்கும் அதிபதியே,ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு

நிகரானவரே உம்மை நமஸ்கரிக்கிறேன்.

3) ஒம் வைத்ய ராஜாய வித்மஹே

அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி

தந்நோ: தன்வந்திரி ப்ரசோதயாத்

4) ஒம் தத் புருஷாய வித்மஹே

அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி

தந்நோ : தன்வந்திரி ப்ரசோதயாத்

5) அங்காரக மஹோரோக நிவார பிக்பதே

சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம்

அஸவநுதயப் ப்ரபாலய அங்காரக மஹாரோக நிவாரத

என் உடலில் உள்ள நோய்களை போக்கி என்னை காப்பற்று.

6)ஸ்ரீ வைத்ய நாதம் கணநாத நாதம்

பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த

ஸதா ப்ரபத்யே ச்ரணம் ப்ரபத்யே

முதே ப்ரபத்யே சிவலிங்கரூபம்.

பொருள்:ஸ்ரீ வைத்யநாதா பரேமேஸ்வரா பார்வதியின் நாதா

உன்னை பூஜிக்கிறேன் எனது நோய்களை போக்குவாயாக.

7) ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய ச்ம்பவே

அம்ருதேசாய ஸ்ர்வாய மகாதேவாயதே நம :

No comments: