Sunday, August 3, 2008

ஏழ்மை அகல

யது த்ப வா: ஸத்வரஜஸ் தமோகுணா

ஸர்க்க ஸ்தி தி த் வம்ஸ நிதான காரிண:!

யதிச்சயா விச்வமிதம் பவாபவெள தனோதி

மூலப்ரக்ருதிம் நதாஸ்ம தாம் !!(பாத்மம்)

பொருள்;எந்த மூலப்ரக்குருதியினிடமிருந்து உண்டான ஸத்வம்,ரஜஸ்,தமஸ்
என்ற மூன்று குணங்கள் உலகை படைத்து பரிபாலனம் செய்து
ஒடுக்குகின்றனவோ எவளது விருப்பத்தால் நல்வினை,தீவினைகள்
நடக்கிறதோ அவளை வணங்கி வர தரித்தரம் அகலும்.

No comments: