பிரதோஷ பாடல்: ஒரே தமிழ் மாதத்தில் வரும் 2வது சனி மகா பிரதோஷம்
அன்று சிவாலயம் சென்று சுவாமியை தரிசிக்க 1000முறை சிவாலயம்
சென்ற் பலன் கிடைக்கும்.
வாக்தேவீ த்ருத்வல்லக் சதமகோ
வேனும் தகத் மத்மஜ
தாலோண் னித்ரகரோ ரமா பகவதீ
கேயபயோ காஞ் சிதா
விஷணுஸ் ஸாந்தாக் ம்ருதங்க வாதபைருர்
தேவ்தாஸட ஸநந்தாக் ஸ்திதா
ஸேவஸ்தேதமனுப் பிரதோனு ஸ்மயே
தேவம் மிருடானி பதிம்
பொருள்:சிவபெருமானே!தங்களை பிரதோஷகாலத்தில் வழிபட வாக்கிற்கு
அதிபதியான சரஸ்வதி தன் கையிலுள்ள வீனையை வாசித்தபடி வ்ந்திருக்கிறாள்.இந்திரன் புல்லங்குழலை இசைத்துக்க்கொண்டு வந்துள்ளார்.
பிரம்மதேவன் தாளத்தை (சிங்கி)அடித்துக்கொண்டிருக்கிறார்.ல்ட்சுமிதேவியார்
மிக அருமையாக பாடிக்கொண்டிருக்கிறார்.திருமால் மிக அருமையான வகை
மிருதங்கத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்.பார்வதிதேவின் பதியான உங்களை தேவர்கள் எல்லோரும் எல்லா திசைகளிலும் நின்று பக்தி
பூர்வமாக வழிபடுகின்றனர்.இத்தனை பேர் தரிசனத்தையும் ஒரே நேரத்தில்
இந்த பிரதோஷ காலததில் தந்தருளிய பிரதோஷ நாயகனான உங்களை
என்னசொல்லி வழிபடுவேன்.
No comments:
Post a Comment