Sunday, July 27, 2008

ச்லோகம்ஸ்students

தினமும் பாடங்களை படிக்க ஆரம்பிக்கும் போது செர்ல்ல வேண்டிய சுலோகங்கள்
௧)ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாதாம் ஹயக்ரீவ உபாஸ்முஹே
௨)ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி
சகல கலா வல்லி சாரபிம்பாதரி
சாரதா தேவி சாஸ்திரவல்லி
வீணா புஸ்தக ராணி வாணி
கமலபாணி வாக்தேவி வரநாயகி
புஸ்தக ஹஸ்தே நமேர்ஸ்துதே
கல்வி என்ற செல்வத்தின் வடிவமான சரஸ்வதியே சகல கலைகளுக்கும் தலைவியே பால் போன்ற வெண்ணிற ஆடை அணிந்த மாசற்றவளே,சாரதை
எனும் வீணை ஏந்தியவளே, சாஸ்திரங்களுக்கு அரசியே, இசைக்கும்,இனிய
நூல்களுக்கும்,பாட்டுக்கும்,தலைவியே,வெள்ளைத்தாமரைப்பூவில் அமர்ந்தவளே, நல்ல செர்ற்களுக்குறிய்யவளே,விரும்பிய வரங்களை கெர்டுப்பவளே,நல்லறிவு தருபவளே உன்னை நமஸ்கரிக்கிறேன்
௩)ஸரஸ்வதி நமஸ்தே அஸ்து வீணா புஸ்தக தாரிணி
ஹம்ஸ வாஹனமாருடே வித்யாதானம் குருஷ்வமே
௪)மூஷிக வாகன மேர்தக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸுத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
௫)ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி மஹேஸ்வரி
சமஸ்தம் அகிலாம் தேஹி தேவிமே பரமேஸ்வரி!!
௬) படிப்பு விருத்தியாகும் சிவபார்வதி தெர்ழுத பலன்
வாசகர்த்தாவிவ ஸம்ப்ருக்தெள வாகர்த்தப்ரதிபத்தயே!
பிதரெள வந்தே பார்வதீ பரமேஸ்வரெள!!
வாக்கும் அதன் பொருளும் எப்படி ஒன்றுடன் ஒன்று இனைபிரியாமல்
இருக்கின்றனவோ அதேர் போல் அம்பாளும் பரமேஸ்வரனும் இனை பிரியாமல் இருக்கின்றனர். அவ்வாறு உலகமாதா பிதாவாக அர்த்தநாஸ்வரூபமாக இருக்கும் பார்வதி பரமேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன்.
௭) வாக்கு சக்தியை துண்ட
ஒம் ப்ரணோ தேவீ ஸரஸ்வதிவாஜேபிர் வாஜினீவதி!
தீனா மவித்ரய வது ஒம்!!
வணங்குபவர்களை காப்பாற்றும் சரஸ்வதி தேவி அவள் நம்மை காக்கட்டும் .அவள் நம்மை விழித்தெழச் செய்யட்டும்
௮) ஸ்ரஸ்வதி மஹாபாகே வித்யே கமல லோசனே
வித்யாரூபே விசாலாஷி வித்யாம் தேஹி நமேஸ்துதே!!
கலைகளின் வடிவானவளே! தாமரை போன்ற கண்களை கொண்ட சரஸ்வதி தேவியே உன்னை வணங்குகிறேன்.கல்விச் செல்வத்தை எனககு அருள்.

No comments: