Saturday, August 2, 2008

நதி ரச ஜ்வாலா-தோஷம்: கங்கை நீங்களாக மற்ற நதிகளில் ஆடி மாதம் முதல்
மூண்று நாட்கள் குளிக்க கூடாது. இந்த மூன்று நாட்களும் நதிகளுக்குரிய தீட்டு
நாட்களாகும். விடியற்காலை 4மணி முதல் 5மணி வரை முனிவர்கள் குளிக்கும்
நேரம். காலை5மணி முதல் காலை ௬-30மணி வரை மனிதர்கள் குளிக்கும்
நேரம்.காலை ௬-30க்கு மேல் குளிப்பது அசுரர்கள் நேரம்.இந்த நேரம் குளிப்பதற்க்கு
நல்லதல்ல. ரிஷிவேளையில் குளித்து இறைவ்வனை வணங்கிட வாழ்வு சிறக்கும்.

No comments: