Thursday, July 31, 2008

புன்னிய நதிகளில் நீராடிய பலன் கிட்ட

கங்கை, யமுனை,கோதாவரி,சரஸ்வதி,நரமதை,சிந்து,காவேரி ஆகிய புண்ணிய நதிகள் இந்த புண்ணிய நீரில் வாசம் செய்யட்டும்

கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி
ஜலேஸ்மின் சந்நிதம் குரு.!!

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து யார் கங்கையை துதிக்கிறார்களோ அவர்கள் விஷ்ணு லோகம் செல்வர் என்று கீழ்கண்ட சுலோகம் தெரிவிக்கிறது.

கங்கா கங்கேதி யோப்ரூயாத்
யோ ஜனானாம் சதைரபி
முஸ்யதே ஸர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் ஸகஸ்சதி!!

நதி ரச ஜ்வாலா தோஷம்: கங்கைநீங்கலாக மற்ற நதிகளில் ஆடி மாதம் முதல் மூன்று நட்கள்

No comments: