Sunday, July 27, 2008

slogams

திருமணம் நடை பெற ,திருமணத்தடைகள்,அகல,தேர்ஷங்கள் விலக
______________________________________________________________
கெளரீ காயத்ரி; மங்களங்களை அளிப்பவளும் ,தாமரை மாலை அணிந்தவளுமான
கெளரி தேவியை மாங்கல்ய பாக்யம் வேண்டித் துதிக்கின்றேன்.
௧) ஒம் ஸுப காயை ச வித்மஹே
கம்ல மாலின் யை ச தீமஹி
தந்நேர் கெளரி ப்ரசேர்தயாத்.
௨) ஸ்ரீசுயம்வரா பார்வதி தேவி மந்திரம் 48நாட்கள் விளக்கு பூஜை செய்யவும்
ஒம் ஹ்ரீம் யேர் கினி யேர்கினி யேர்கேஸ்வரி
யேர்க பயங்கரி சகல ஸ்தாவர ஜங்கமஸ்ய:
முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷய ஸ்வாஹா.
௩) சிவாலயத்தில் திருக்கல்யாண விழாவை தரிசித்தால் தடைகள் விலகும்
௪) தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள்.
மதுரை, திருமணஞ்சேரி. திருவீழிமிழலை,திருக்குற்றாலம், காஞ்சிபுரம்
௫) கல்யாண சுந்தரர் திருக்கல்யாண கேர்லத்தை தரிசித்து அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நாற்ப்பத்தி எட்டு நாட்கள் மாப்பிள்ளை சாமியை நினைத்து
வழிபடும் போது சொல்ல வோண்டிய சுலோகம்.
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் ப்ரிய பாமினி
விவாக பாக்யம் ஆரேக்யம்
புத்ர லாபம் ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
செளபாக்யம் தேஹிமே சுபே
செள மாங்கலயம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகா மாயே
மகா யோகீத்ய தீஸ்வரி
நந்த கோப சுதாம் தேவி
பதிம்மே குருதெ நம:
அம்மா காத்யாயனி தாயே மஹாமாயம் செய்பவளே. நீயே யோக சக்தி நிறைந்த அன்னை. உயர்ந்த வகையில் உறையும் ஈஸ்வரியாய் விளங்குகிறாய்.
நந்தகோபரது மகனான ஸ்ரீ கிருஷ்ணணை எனக்கு கணவராக செய்து அருள்.
அன்னையே உன்னை போற்றி வணங்குகிறேன்.

2 comments: